tag:blogger.com,1999:blog-7636309520575118161.post7269667874784601812..comments2023-03-27T03:03:34.309-07:00Comments on அஞ்சறைப் பெட்டி : இட்லி ஃபிரை!RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7636309520575118161.post-39616095941596519752017-04-09T01:06:28.203-07:002017-04-09T01:06:28.203-07:00ஆமாம் . நீங்கள் சொல்வது போல் செய்முறைக் குறிப்பையு...ஆமாம் . நீங்கள் சொல்வது போல் செய்முறைக் குறிப்பையும் சேர்த்து விடுகிறேன். வெங்காய சட்னி செய்முறை வீடியோவும் இருக்கு சார். அதனுடைய லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=ZE8mMrcyXQc

நன்றி சார் உங்கள் வருகைக்கும் ஆர்வமான கருத்திற்கும் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-6891110479970416472017-04-09T00:36:29.370-07:002017-04-09T00:36:29.370-07:00வீடியோ கொடுத்தாலும், செய்முறை ரெசிப்பியையும் போடுங...வீடியோ கொடுத்தாலும், செய்முறை ரெசிப்பியையும் போடுங்க. எவ்வளவு வெங்காயம், பெருங்காயம் சேர்க்கணுமா, கடுகு/உ.பருப்பு/கருவேப்பிலை தாளிக்கணுமா என்பதெல்லாம் கிளியரா இருக்கும். இதுக்கு வெங்காயச் சட்டினி முதலில் தயார் பண்ணிக்கணும்கறது, வீடியோவைப் பார்த்தப்பறம்தான் தெரிகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-58367699581519820692017-03-21T00:29:20.325-07:002017-03-21T00:29:20.325-07:00அவசியம் செய்து பார்சலில் அனுப்பி வைக்கிறேன் கோபு ச...அவசியம் செய்து பார்சலில் அனுப்பி வைக்கிறேன் கோபு சார். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636309520575118161.post-22500632163122833142017-03-20T11:44:57.263-07:002017-03-20T11:44:57.263-07:00பொதுவாக வீடியோக்கள் எனக்கு ஏனோ ஓபன் ஆகாமல் உள்ளது....பொதுவாக வீடியோக்கள் எனக்கு ஏனோ ஓபன் ஆகாமல் உள்ளது.

www.youtube.com took too long to respond என வருகிறது.

அதனால் என்னால் செய்து பார்க்க முடியாது.

நீங்களே இட்லி ஃபிரை செய்து எனக்கு பார்ஸலில் அனுப்பி வைக்கவும். :)

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com