உங்கள் இதயத்திற்கு இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.எப்படி செய்ய வேண்டுமென்பதை நான் சொல்வதை விட வீடியோவைப் பார்த்தால் நன்கு விளங்கும்.
சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப் பாருங்கள் அலாதியான ருசியுடன் ,
உங்கள் அன்புக்குரியவர்களின் இதயத்தையும் ஆரோக்கியமாகப் பாதுகாத்துக்
கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும்
பலப்படட்டும் .