கல் சட்டி நாம் மறந்து விட்ட பாத்திரங்களில் ஒன்று. இப்பொழுது மீண்டும், அங்கங்கே கடைகளில் தலைக் காட்டுகிறது. அதில் வத்தக் குழம்பு வைத்திருக்கிறேன் பாருங்கள்......
நன்றி ! நன்றி