மைக்ரோ கிரீன்ஸ் சப்பாத்தி !
பேரைப் பார்த்து, செய்வதற்கு சையின்ஸ் லேப் வேண்டியிருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம்.
நம் வீட்டு சமையலறையும், பூத்தொட்டியும் போதும்.
எப்படி செய்ய வேண்டுமென்பது, இந்த வீடியோ பார்த்தால் புரிந்து விடும்.
பார்த்து விட்டீர்களா? அட.....இவ்வளவு சுலபமா? என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.