அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ் புத்தாண்டு அன்று எத்தனை இனிப்பு வகை செய்தாலும், மாங்காய் பச்சடி இல்லாமல் புத்தாண்டா? நான் மட்டும் செய்யாமல் விடுவேனா என்ன? செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது.
அருமையாய் அமைந்ததை வீடியோ எடுத்துப் பதிவிட்டுக் கொண்டால் என்றாவது உபயோகமாக இருக்குமே என்று படம் பிடித்துக் கொண்டேன்.
பச்சடி சுவைத்த பின் என்னவர் கேட்டார்," எல்லாம் சரி. முக்கியமான ஒன்றை அதில் சேர்க்க மறந்து விட்டாயே " என்று.
அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. ஆமாம்.......ஸ்........மறந்து விட்டேன். ஆனால் அது போடாமல் இருந்ததாலும் சுவையில் எந்த மாற்றமும் இல்லை. என்னவென்று யோசிக்கிறீர்களா?
பாருங்கள் உங்களுக்கேப் புரியும் :-
உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய மறக்க வேண்டாமே! நன்றி ! நன்றி!

மாங்காய் பச்சடி A1 - வீடியோ மட்டும் கண்டேன். ஆடியோ ஸ்பீக்கர் என் வீட்டில் வேலை செய்யவில்லை. ரிப்பேர் ஆகியுள்ளது.
ReplyDeleteவிட்டுப்போன ஐட்டம் : வேப்பம் பூ வாக இருக்குமோ என்னவோ.
பகிர்வுக்கு நன்றிகள்.
நீங்கள் சொல்வது சரியே கோபு சார். வேப்பம்பூ சேர்க்க மறந்து விட்டேன். பார்த்து, படித்து பாராட்டியதற்கு நன்றி சார்.
Deleteநல்ல ருசியான பச்சடி
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி சார்.
Delete