Tuesday, February 27, 2018

தாளிப்பு வெங்காய வடகம்!

கோடை வந்து விட்டதே ? வடகம் போட்டு விட்டீர்களா?
வெங்காய வடகம் வீடியோ இதோ....

சாம்பார் வெங்காயம் வைத்து செய்வது இந்த தாளிப்பு வடகம். இதனுடன், சீரகம், வெந்தயம், கடுகு.  etc.......போன்ற விஷயங்களும்  தேவை.


வீடியோ இதோ.......

       
                                                             நன்றி ! நன்றி!

Tuesday, February 20, 2018

நமக்கு நாமே தயாரிக்கலாமே!

எதைத் தயாரிக்கலாம்  என்கிறீர்களா?

நாம் உணவில் உபயோகிக்கும் மஞ்சள் பொடி.

அதை கலப்படமில்லாமல்,  சுத்தமாக  தயாரிக்கலாம். நாமே தயாரித்தது என்கிற மனத் திருப்தியும் உண்டு.

வருடாவருடம், பொங்கல் திருவிழா முடிந்த பின்பு, பச்சை மஞ்சள் கிழங்கு, சற்றே விலை குறையும்.  ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ வாங்கி .......நறுக்கி.......    .......... 
சொல்வதை விடவும் செயல்முறையை செய்தே காட்டிவிடுகிறேனே.

வீடியோவில் சொல்லியுள்ளது போல்  செய்யலாம்!


                                                                      நன்றி

Wednesday, February 7, 2018

முட்டி வலிக்கு எளிய கை வைத்தியம்!

பாடாய்  படுத்தும்  முட்டி வலி என்கிற  'ஜாயிண்ட்ஸ்  பெயின்' ( arthiritis)ற்கு , பாட்டி காலத்து  வைத்தியம்  கை வசம் இருக்க கவலை ஏன் ?

இது தான் அந்த வைத்தியம்.........

 
நன்றி ! நன்றி

Sunday, February 4, 2018

பிரெட் வடை!


மெதுவடை  சரி.  மசால் வடையும்  சாப்பிட்டிருக்கிறேன்.  அது என்ன  பிரெட் வடை? என்பவர்களுக்கு  இந்த வீடியோ.....




நன்றி நன்றி