மாங்காய் சீசன் என்பதால்மாங்காய் பொரிச்ச குழம்பு, மதிய உணவில்.. புளிப்பும் உரைப்புமாக சுவையான குழம்பு என்று என் மருமகள் எனக்குப் புகழாரம்.
மாங்காயில் பச்சடி செய்வோம், மாங்காய் ஊறுகாய் தெரியும், ஏன் மாங்காயில் சாம்பார் கூட கேள்வி பட்டிருக்கிறோம். இதென்ன மாங்காய் பொரிச்ச குழம்பு என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் செய் முறை வீடியோவைப் பாருங்கள் . நீங்களும் செய்து பார்த்து சுவை எப்படியிருந்தது என்று எனக்கு சொல்ல மறக்காதீர்கள். சரியா?
"எங்களுக்குத் தெரியாதையா நீ செய்திருக்கப் போகிறாய் ?" என்கிற சமையலுலக ஜாம்பவான்கள் என் செய் முறை சரி தானா என்று பார்த்து திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
ஆனால் வீடியோவை 'like', 'share' & 'subscribe' செய்ய மறக்காதீர்கள் சரியா?
நன்றி ! நன்றி!