Monday, March 26, 2018

தக்காளி சாதம் !

தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போமா? பெரிய கம்ப சூத்திரமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது....

ஒவ்வொருவர் செய்முறையும் சற்றே மாறுபடத்தானே  செய்கிறது.

வாணலியில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பின்பு, கடுகு தாளித்து,.....

இருங்கள்......இருங்கள்......

 சொல்வதை விடவும், செய்து காட்டி விடுகிறேனே.....



 நன்றி ! நன்றி!

Friday, March 9, 2018

மைசூர் மசாலா தோசை.

மைசூர்  மசாலா தோசையின்  ஸ்பெஷல் அதன் சுவையா? மொறுமொறுப்பா?
இல்லை இரண்டுமா? ஒரு பட்டி மன்றமே வைக்கலாம்.

நினைக்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது அல்லவா?  இதற்காக ஹோட்டலுக்குப் போக வேண்டாமே!

நீங்களே செய்து விடலாமே! ரொம்ப சிம்பிள்.....

இட்லி அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு , அவல்..........இருக்கிறதா?

வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.....




                                                             நன்றி !நன்றி !நன்றி


Monday, March 5, 2018

பருப்புப் பாயசம்!

பாசிப் பருப்புப்  பாயசம் செய்ய பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்  மட்டும் இருந்தாலே போதுமானது.

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியின்   பொறுப்பை  இந்தப் பாயசம் எடுத்துக் கொள்ளும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் , கூகுளில் ,  பாசிப்பருப்பு, வெல்லம்  இரண்டிலும் இருக்கும் ப்ரோட்டீன் , மற்றும் இரும்பு சத்து அளவைப் பார்த்தால்  அசந்து தான் போவீர்கள்.

பிறகு எதற்குக் காத்திருப்பு? செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப்  பாருங்கள்........



"அம்மா நான் வளர்ந்து விட்டேனே ! " என்று சொல்வார்கள் பாருங்களேன்.