Flax seeds என்று அழைகப்படும் ஆளி விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள்
நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது. Omega3 fatty acids மற்றும்
நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக்
கொள்ளும் மிளகாய் பொடி செய்யும் முறை பார்ப்போம்.
Thankyou