மாங்காய் சீசனில் மாங்காய் தொக்குப் போடாமல் இருந்தால் எப்படி?
அதனால் மாங்காய் தொக்குப் போட்டதோடு நிற்காமல் அதைப் படமும் எடுத்து விட்டேன்.
இந்தப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல், அதை உங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதை மிகப்பெரிய வெற்றிப் படமாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.
படம் இதோ:
நன்றி!