தக்காளி தொக்கு செய்முறை வீடியோ இணைத்திருக்கிறேன்.விரைவாகவும் செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,
அவளுக்கு ஜில்லென்று எலுமிச்சை ஜூஸ் கொடுத்து விட்டு பேச உட்கார்ந்ததில் நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.
இவளுக்கு சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று நினைவு வர.........அவளுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தேன். அதற்கு ஜோடியாக கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிட சொன்னேன்.