Monday, March 26, 2018

தக்காளி சாதம் !

தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போமா? பெரிய கம்ப சூத்திரமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது....

ஒவ்வொருவர் செய்முறையும் சற்றே மாறுபடத்தானே  செய்கிறது.

வாணலியில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பின்பு, கடுகு தாளித்து,.....

இருங்கள்......இருங்கள்......

 சொல்வதை விடவும், செய்து காட்டி விடுகிறேனே.....



 நன்றி ! நன்றி!

Friday, March 9, 2018

மைசூர் மசாலா தோசை.

மைசூர்  மசாலா தோசையின்  ஸ்பெஷல் அதன் சுவையா? மொறுமொறுப்பா?
இல்லை இரண்டுமா? ஒரு பட்டி மன்றமே வைக்கலாம்.

நினைக்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது அல்லவா?  இதற்காக ஹோட்டலுக்குப் போக வேண்டாமே!

நீங்களே செய்து விடலாமே! ரொம்ப சிம்பிள்.....

இட்லி அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு , அவல்..........இருக்கிறதா?

வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.....




                                                             நன்றி !நன்றி !நன்றி


Monday, March 5, 2018

பருப்புப் பாயசம்!

பாசிப் பருப்புப்  பாயசம் செய்ய பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்  மட்டும் இருந்தாலே போதுமானது.

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியின்   பொறுப்பை  இந்தப் பாயசம் எடுத்துக் கொள்ளும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் , கூகுளில் ,  பாசிப்பருப்பு, வெல்லம்  இரண்டிலும் இருக்கும் ப்ரோட்டீன் , மற்றும் இரும்பு சத்து அளவைப் பார்த்தால்  அசந்து தான் போவீர்கள்.

பிறகு எதற்குக் காத்திருப்பு? செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப்  பாருங்கள்........



"அம்மா நான் வளர்ந்து விட்டேனே ! " என்று சொல்வார்கள் பாருங்களேன்.

Tuesday, February 27, 2018

தாளிப்பு வெங்காய வடகம்!

கோடை வந்து விட்டதே ? வடகம் போட்டு விட்டீர்களா?
வெங்காய வடகம் வீடியோ இதோ....

சாம்பார் வெங்காயம் வைத்து செய்வது இந்த தாளிப்பு வடகம். இதனுடன், சீரகம், வெந்தயம், கடுகு.  etc.......போன்ற விஷயங்களும்  தேவை.


வீடியோ இதோ.......

       
                                                             நன்றி ! நன்றி!

Tuesday, February 20, 2018

நமக்கு நாமே தயாரிக்கலாமே!

எதைத் தயாரிக்கலாம்  என்கிறீர்களா?

நாம் உணவில் உபயோகிக்கும் மஞ்சள் பொடி.

அதை கலப்படமில்லாமல்,  சுத்தமாக  தயாரிக்கலாம். நாமே தயாரித்தது என்கிற மனத் திருப்தியும் உண்டு.

வருடாவருடம், பொங்கல் திருவிழா முடிந்த பின்பு, பச்சை மஞ்சள் கிழங்கு, சற்றே விலை குறையும்.  ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ வாங்கி .......நறுக்கி.......    .......... 
சொல்வதை விடவும் செயல்முறையை செய்தே காட்டிவிடுகிறேனே.

வீடியோவில் சொல்லியுள்ளது போல்  செய்யலாம்!


                                                                      நன்றி

Wednesday, February 7, 2018

முட்டி வலிக்கு எளிய கை வைத்தியம்!

பாடாய்  படுத்தும்  முட்டி வலி என்கிற  'ஜாயிண்ட்ஸ்  பெயின்' ( arthiritis)ற்கு , பாட்டி காலத்து  வைத்தியம்  கை வசம் இருக்க கவலை ஏன் ?

இது தான் அந்த வைத்தியம்.........

 
நன்றி ! நன்றி

Sunday, February 4, 2018

பிரெட் வடை!


மெதுவடை  சரி.  மசால் வடையும்  சாப்பிட்டிருக்கிறேன்.  அது என்ன  பிரெட் வடை? என்பவர்களுக்கு  இந்த வீடியோ.....




நன்றி நன்றி

Wednesday, January 17, 2018

தயிர் சாதம்!

தயிர் சாதத்திற்கு ஒரு வீடியோவா? என்று யோசிக்கிறீர்களா?

உங்கள் ரெசிபியுடன் என் ரெசிபியும் ஒத்துப் போகிறதா ? உங்கள் செய்முறை எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கிறேன்.

என் செய்முறை வீடியோ இதோ......





உங்களின் மேலான ஆலோசனைகளை  எதிர்பார்க்கிறேன்.....



Monday, January 15, 2018

புளியோதரை !

இன்றைய வெரைட்டி ரைஸ்  ரெசிபியில்  புளியோதரை ரெசிபி ....

இதோ வீடியோவுடன்...



நன்றி !நன்றி

Friday, January 12, 2018

லெமன் ரைஸ் !

இன்றைய  என்னுடைய  சமையல் வெளியீடு  லெமன் ரைஸ்......



உங்கள் மேலானக் கருத்துக்களை  எதிர் நோக்குகிறேன். நன்றி! நன்றி !

Tuesday, January 9, 2018

எள்ளு சாதம் !

மாட்டுப் பொங்கலுக்கும், காணும் பொங்கலுக்கும் ,  நம் வீடுகளில்  கலந்த சாதம் செய்வோம்.  அதனடிப்படையில்  இன்று நான் செய்திருப்பது எள்ளு சாதம்.

இதோ வீடியோ.........



                            அனைவருக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்!