Sunday, June 11, 2017

மாங்காய் தொக்கு!

மாங்காய் சீசனில்  மாங்காய் தொக்குப் போடாமல் இருந்தால் எப்படி?

அதனால் மாங்காய் தொக்குப் போட்டதோடு நிற்காமல்  அதைப் படமும் எடுத்து விட்டேன்.

இந்தப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல்,  அதை உங்கள்.  நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதை  மிகப்பெரிய வெற்றிப் படமாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.  செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.

படம் இதோ:

                                         
                                                                  நன்றி!

2 comments:

  1. மாங்காய் தொக்கு!

    சும்மா தூள் டக்கர்.

    என் நாக்கில் நீர், நீர் வரவழைத்து விட்டீர்கள் இன்று.

    மஸக்கைக்காரி போல .... இதோ தொக்கு மாங்காய் வாங்கிவர புறப்பட்டு விட்டேன், நான். :)

    எனக்கு புத்தம்புதியதாக சிகப்புக் கலரில் (நிறம் மாறாத) மாங்காய்த் தொக்கு மட்டுமே பிடிக்கும்.

    அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட படா ஜோராக இருக்குமே. :)

    பகிர்வுக்கும் காணொளிக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கோபு சார். வெகு சிலர் மட்டுமே என்னுடைய சேனலைப் பார்வையிடுகிறார்கள். எங்கே தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. இந்த சூழ்நிலையில் உங்களின் மனம் திறந்த பாராட்டு எனக்கு மிகப் பெரிய பூஸ்ட். அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள் கோபு சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்