Tuesday, August 1, 2017

பீன்ஸ் பருப்புசிலி.

பீன்சில்  கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு  அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட,  அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.

அட....... இத்தனை வயதாகியும்  இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள்.  நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பாக.

இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .

சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.


2 comments:

  1. பார்க்க நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் ராஜி.சாப்பிடவும் நல்லாவே இருக்கும்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்