Tuesday, October 31, 2017

வெந்தய தோசை!

டையாபிடிசைக் கண்ட்ரோல் செய்யும் வெந்தய தோசை செய்முறை விளக்க வீடியோ:


உங்களின்  மேலான கருத்துக்களை  எதிர்பார்க்கிறேன். நன்றி .

6 comments:

  1. வெந்தய தோசை செய்முறை நல்லாத்தான் இருக்கு. ஆனால் நான் செய்யும்போது சிவந்து வரும். வெந்தய தோசைக்கு சாம்பார் நல்லாருக்கும். சட்னி அவ்வளவு நல்லா இருக்காது. புளி மிளகாய் ரொம்ப நல்லா இருக்கும்.

    1 கப் அரிசிக்கு 1/4 கப் உ.பருப்பு, 2 ஸ்பூன் வெந்தயம் என்று அளவு சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

      Delete
  2. எங்கள் வீட்டிலும் வெந்தய தோசை அவ்வப்போது செய்வோம். நாங்கள் போடும் வெந்தய அளவால் எடுபடுவதே கஷ்டமாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை உங்கள் வெந்தய அளவு அதிகமோ?

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்