ஓட்ஸின் பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஓட்ஸைக் கொண்டு ,,
உப்புமா, கிச்சடி, கஞ்சி எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும்
போது கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.

நன்றி ! நன்றி!