நெல்லிக்காயே தேன் தான்.
அது என்ன தேன் நெல்லிக்காய் ரெசிபி என்பவர்கள் பார்க்க:
பிடித்திருந்தால் உங்களின் மேலானக் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!
அது என்ன தேன் நெல்லிக்காய் ரெசிபி என்பவர்கள் பார்க்க:
பிடித்திருந்தால் உங்களின் மேலானக் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!
பெயர்தான் தேன் நெல்லிக்காய் போலிருக்குது. தேன் சேர்க்காமல் வெல்லப்பாகு மட்டுமே சேர்த்துள்ளீர்கள் போலிருக்குது. தேவைப் பட்டால் தேனும் சேர்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கீங்க. வெரி குட். வீடியோ நல்லா இருக்குது. பாராட்டுகள்.
ReplyDeleteசெய்முறை தெரியாததால்
ReplyDeleteகடையில் வாங்கித்தான்
சாப்பிட்டுக் கொண்டுள்ளோம்
அருமையான காணோளியாகப்
பதிவிட்டு உதவியமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
முகநூலில் மனோ அண்ணா அடிக்கடி சொல்வார். ஆனா இப்பதான் செய்முறையை பார்க்குறேன்.
ReplyDelete