Sunday, May 28, 2017

வேப்பம்பூ ரசம் !

டயாபிடீஸ்  விஸ்வருபம்  எடுத்திருக்கும், இந்நேரத்தில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை வேம்பு.  நாம் அதை சரியாக  உபயோகித்தால்,  சர்க்கரை நோயை, ஓட, ஓட விரட்டி விடலாம்.

வேம்பின்  எல்லா பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை தான்.

நான் இங்கே, வேப்பம்பூ  சேர்த்து செய்யும் ரசம் பற்றி  இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.


Please 'Like', 'Share', 'Subscribe'& comment to my videos. Thankyou!

3 comments:

  1. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. இதனைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு டயாபிடீஸ் ஓடியே போச்சுது. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. பார்த்துட்டு வரேன்

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்