Wednesday, June 14, 2017

இது வித்தியாசமானது !

கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  செய்திருக்கிறேன். கத்திரிக்காய் கொஸ்து ,கறி என்றும் செய்திருக்கிறேன்.

 ஆனால், இது சற்றே  வித்தியாசமானது. என் தோழியிடமிருந்துகற்றுக் கொண்ட ரெசிபி. வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

"அப்படியென்ன  புது ரெசிபி இது? " என்கிற உங்கள் கேள்விக்குப் பதில்  இந்த வீடியோவில் உள்ளது.


 Please 'like', ' share' & 'subscribe' too. Do not forget to comment too. Thankyou!


3 comments:

  1. வீடியோ வழக்கம்போல் அருமை.

    நிறைய தேங்காய்த்துருவலுடன் செய்யும், கத்திரிக்காய் பொரிச்ச கூட்டு தவிர, வேறு எந்த முறையில் செய்த கத்திரிக்காய் ஐட்டங்களும் எனக்கு ஏனோ பிடிப்பது இல்லை.

    இந்த பொரிச்ச கூட்டுக்கும்கூட நானே அந்தக் கத்திரிக்காய்களை பொடிப்பொடியாக (பூச்சியில்லாமல் பார்த்துப் பார்த்து) நறுக்கித் தருவது உண்டு.

    ReplyDelete
  2. இது புது வகை ரெஸிபிதான்
    இதுவரை சாப்பிட்டதில்லை
    அருமையாகப்பதிவு செய்துள்ளீர்கள்
    இதைச் செய்ய மனைவியிடம் கோரிக்கையாக
    வைத்துள்ளேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முக நூலில் பகிர்ந்துள்ளேன்
    தகவலுக்காக

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்