தக்காளி தொக்கு செய்முறை வீடியோ இணைத்திருக்கிறேன்.விரைவாகவும் செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,
Flax seeds என்று அழைகப்படும் ஆளி விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள் நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது. Omega3 fatty acids மற்றும் நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய் பொடி செய்யும் முறை பார்ப்போம்.
இதற்குத் தேவையானவை:
சிவப்பு மிளகாய் --கைப்பிடியளவு (உங்கள் விருப்பத்திற்கேற்ப)
உளுத்தம்பருப்பு --1 சின்ன டம்ளர்.
Flax Seeds/ ஆளி விதை -- 1/4 டம்ளர் .
பெருங்காயம்---சிறிது.
உப்பு உங்கள் ருசிக்கேற்ப .
எண்ணெய் --2 ஸ்புன்
செய்முறை :
இட்லிக்கு / தோசைக்கு மிளகாய் பொடி போட்டு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து சாப்பிடவும். சுவையோ சுவையாக இருக்கும்.