Friday, August 11, 2017

மைக்ரோ க்ரீன்ஸ் சப்பாத்தி!

மைக்ரோ கிரீன்ஸ்  சப்பாத்தி !

பேரைப் பார்த்து, செய்வதற்கு  சையின்ஸ்  லேப்  வேண்டியிருக்குமோ  என்று சந்தேகப்பட வேண்டாம்.

நம் வீட்டு சமையலறையும், பூத்தொட்டியும் போதும்.


எப்படி செய்ய வேண்டுமென்பது,  இந்த வீடியோ பார்த்தால்  புரிந்து விடும்.

பார்த்து விட்டீர்களா?  அட.....இவ்வளவு  சுலபமா?  என்று நீங்கள் சொல்வது  கேட்கிறது.


10 comments:

  1. எப்போதும் பேசி பதிவு செய்வீர்கள். இதில் இதை மட்டும்தானா?!!

    ReplyDelete
    Replies
    1. * இதில் இசை மட்டும்தானா என்று படிக்கவும்.

      :))

      Delete
    2. ஆமாம் ஸ்ரீராம் சார். இசை மட்டும் தான். இது ஒரு புது முயற்சி. அவ்வளவே. நீங்கள் வீடியோவை பர்வையிட்டதற்கும் கருத்திட்டதற்கும் நன்றி சார்.

      Delete
  2. What is Amarutham seeds

    ReplyDelete
    Replies
    1. Amaranthum seeds are nothing but seeds of greens. In Tamil it is Keerai vithai.(முளைக்கீரை விதை).
      நன்றி.

      Delete
  3. முயற்சிக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் ராஜி.
      நன்றி.

      Delete
  4. பேச்சை விட செயல் பெரிது என்று பதிவிட்டு உள்ளீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுதலுக்கு நன்றி அசோகன் சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்