Thursday, September 28, 2017

மட்டர் பனீர் !

மட்டர் பனீர்  செய்முறை வீடியோ
 வட இந்திய.உணவை  சற்றே திசை  திருப்பி தென்னிந்திய  ஸ்டைலில்  செய்திருக்கிறேன். செய்து பார்த்து   உங்களின்  மேலான கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்ளுங்கள்...



நன்றி!நன்றி ! நன்றி !

1 comment:

  1. நல்லா வந்திருக்கு மட்டர் பனீர். ஆனா பனீர் ரொம்ப பெருசா கட் பண்ணியிருக்கற மாதிரி இருக்கு. அமுல் பனீர்லாம் கொஞ்சம் சின்ன சைசா இருக்கும். மற்றபடி சுலப முறைதான்.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்