Flax seeds என்று அழைகப்படும் ஆளி விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள் நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது. Omega3 fatty acids மற்றும் நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய் பொடி செய்யும் முறை பார்ப்போம்.
இதற்குத் தேவையானவை:
- சிவப்பு மிளகாய் --கைப்பிடியளவு (உங்கள் விருப்பத்திற்கேற்ப)
- உளுத்தம்பருப்பு --1 சின்ன டம்ளர்.
- Flax Seeds/ ஆளி விதை -- 1/4 டம்ளர் .
- பெருங்காயம்---சிறிது.
- உப்பு உங்கள் ருசிக்கேற்ப .
- எண்ணெய் --2 ஸ்புன்
செய்முறை :
இட்லிக்கு / தோசைக்கு மிளகாய் பொடி போட்டு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து சாப்பிடவும். சுவையோ சுவையாக இருக்கும்.
மிளகாய்ப்பொடி செய்முறை விளக்கமும் படங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர்புடைய என் பதிவு:
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html
தலைப்பு:
வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!
அன்புடன் கோபு