இட்லி ஃபிரை செய்முறை வீடியோ இணைப்பு இதோ: செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.
செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்!.
நன்றி! நன்றி! நன்றி!
செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்!.
நன்றி! நன்றி! நன்றி!
பொதுவாக வீடியோக்கள் எனக்கு ஏனோ ஓபன் ஆகாமல் உள்ளது.
ReplyDeletewww.youtube.com took too long to respond என வருகிறது.
அதனால் என்னால் செய்து பார்க்க முடியாது.
நீங்களே இட்லி ஃபிரை செய்து எனக்கு பார்ஸலில் அனுப்பி வைக்கவும். :)
அவசியம் செய்து பார்சலில் அனுப்பி வைக்கிறேன் கோபு சார். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.
Deleteவீடியோ கொடுத்தாலும், செய்முறை ரெசிப்பியையும் போடுங்க. எவ்வளவு வெங்காயம், பெருங்காயம் சேர்க்கணுமா, கடுகு/உ.பருப்பு/கருவேப்பிலை தாளிக்கணுமா என்பதெல்லாம் கிளியரா இருக்கும். இதுக்கு வெங்காயச் சட்டினி முதலில் தயார் பண்ணிக்கணும்கறது, வீடியோவைப் பார்த்தப்பறம்தான் தெரிகிறது.
ReplyDeleteஆமாம் . நீங்கள் சொல்வது போல் செய்முறைக் குறிப்பையும் சேர்த்து விடுகிறேன். வெங்காய சட்னி செய்முறை வீடியோவும் இருக்கு சார். அதனுடைய லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=ZE8mMrcyXQc
Deleteநன்றி சார் உங்கள் வருகைக்கும் ஆர்வமான கருத்திற்கும்