Monday, April 24, 2017

வாழைப்பூ வடை!

அன்று மார்கெட்டிற்கு சென்றிருந்த போது ,வாழைப்பூ  கண்ணில் பட சட்டென்று ஒன்று வாங்கி வந்து விட்டேன். அதை ஆய்ந்து கள்ளன் எடுத்து, நறுக்கி.....சலித்துப் போய்விட்டது.

குடும்பத்தாரின் உடல் நலத்தை முன்னிட்டு, வாழைப்பூவை சரி செய்து, மறு நாள்  உசிலியாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன் . ஆனால் வீட்டில் எல்லோரும் வாழைப்பூ வடை செய்தால் தான் ஆயிற்று என்று சொல்லவே , உசிலி என்று முடிவு செய்திருந்ததை மாற்றி வடையாக செய்து விட்டேன்.

வாழைப்பூ  வடை செய்முறை  வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:
        
                           

உங்களின் மேலானக் கருத்துகளை வீடியோவிற்குக் கீழே  இருக்கும் கருத்துப் பெட்டிக்குள்  இட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
                                                          நன்றி!நன்றி!

1 comment:

  1. வாழைப்பூவில் மொறுமொறு வடை காணொளி மிகவும் அருமை.

    இது சுத்தமாகக் கள்ளன் நீக்கிச் செய்த வாழைப்பூ வடையாக இருக்கும் போலிருக்குது. :)

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்