Monday, April 17, 2017

பருப்புத் துவையலுக்கு எது இணை?

உலகம் சுற்றும் வாலிபனான  என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன்  விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.     
'' உலகில்  பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும்,  அவையெல்லாம் நம்   பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.

உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் செய்யும் வத்தக்குழம்பு செய்முறை பார்க்க  இங்கே ' க்ளிக்' செய்யவும் .

பருப்புத் துவையல் எப்படி செய்வது என்று கீழிருக்கும்  வீடியோவில் சொல்கிறேன்.



           உங்களின் மேலான கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும்.
                                                           நன்றி! நன்றி!


2 comments:

  1. காரசாரமான வற்றல் குழம்பும், வெழுமூனா அரைத்த ஸாதுவான பருப்புத் தொகையலும், நாக்குக்கு நல்ல மேட்ச் ஆகத்தான் இருக்கும்.

    நாக்கில் நீர் ஊற வைக்கும் விதமான நீர் காட்டியுள்ள இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்