Saturday, May 20, 2017

கெட்ட கொழுப்பைக் குறைக்க.....

கொழுப்பே  கெட்டது தான். இதில்  நல்லது,  கெட்டது  என்று  ......என்ன சொல்ல வருகிறாய் ? என்று சிலர்  யோசிப்பது கேட்கிறது..

உடல் நலத்திற்கு, முக்கியமாய் இதயத்திற்குத் தீங்கு செய்யும் ' LDL' கொழுப்பு மருந்தில்லாமல் கரைய  இந்தப் பொடி உதவும். வீட்டிலேயே  எளிதாக செய்யக் கூடிய  பொடி.  . நம் பாரம்பர்ய  உணவு . .சுவைக்கு நான் கியாரண்டி.

எல்லா வயதினரும்,  உண்ணலாம்.

எப்படி செய்யலாம் என்பதை இணைப்பில் இருக்கும் வீடியோவில் விளக்கியிருக்கிறேன். பாருங்களேன்....




 எப்பொழுதும் போல் இந்த வீடியோவிற்கும், 'Like', 'Share' & 'Subscribe'  செய்து விடுங்கள். உங்களுக்கு நன்றியுடையவளாய் இருப்பேன். நன்றி.


9 comments:

  1. பயனுள்ள வீடியோ. பார்த்த மாத்திரத்தில் கெட்ட கொழுப்பெல்லாம் குறைந்து ஓடிப்போனது போல ஒரு ஃபீலிங் ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டு என்னை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், ஊக்கப்படுத்துவதாகவும் அமைகிறது. மிக்க நன்றி சார்.

      Delete
  2. அவசியமான பதிவு
    காணொளியில் பதிவிட்டவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  3. என்னுடைய முக நூல் பக்கத்தில்
    பதிவு செய்துள்ளேன்
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...உங்கள் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து என்னைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

      Delete
  4. பயனுள்ள பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  5. நல்லாருக்கு. ஆனால், தேவையானவைகளை மட்டும் இடுகையிலேயே கொடுத்தால் இன்னும் உபயோகமா இருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்