Thursday, August 31, 2017

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்!

சில சமயம்,  விருந்தாளிகள் சாப்பிட   வரும்  போது, காலி ஊறுகாய் பாட்டில் நம்மைப்  பார்த்து நக்கலாய் சிரிக்கும்.  உடனே ஊறுகாய் வாங்கி வர உங்களவரும்  முகத்தை சுளிக்கலாம்.  " இருப்பதை வைத்து அட்ஜஸ்ட்  செய்யேன் "  போன்ற அறிவுரைகள்  பறந்து வரலாம்.

ஆனால் மாங்காய் கைவசம்  இருந்தால்  சட்டென்று ஐந்து நிமிடத்தில்,  நாக்கில் நீர் வரவழைக்கும் ஊறுகாய் செய்து விடலாம்.

எப்படி என்று கேட்பவர்கள் கீழிருக்கும் வீடியோவைப் பாருங்களேன்.:





நன்றி !

4 comments:

  1. மாங்காய் சீசன் முடிஞ்சிட்டுதே!!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இப்ப தான் எல்லா சமயங்களிலும் எல்லா காய் கனிகளும் கிடைக்கிறதே ராஜி.

      Delete
  2. நா உறைக்கும் ஊறுகாய்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்