Monday, November 20, 2017

கார சாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா?  இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத்  தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....


                                                      நன்றி ! நன்றி

2 comments:

  1. வெகு சுலபம்! ஆனால் பச்சையாகவே அரைப்பதால் உடனடியாக செலவு செய்துவிட வேண்டும்! எனக்கெல்லாம் காரம் இது போதாது!

    ReplyDelete
  2. ரொம்ப பச்சை வாசனையா இருக்காதா?

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்