Saturday, November 25, 2017

கல் சட்டியில் வத்தக் குழம்பு!

கல் சட்டி நாம் மறந்து விட்ட பாத்திரங்களில் ஒன்று. இப்பொழுது மீண்டும், அங்கங்கே  கடைகளில் தலைக் காட்டுகிறது. அதில் வத்தக் குழம்பு வைத்திருக்கிறேன்  பாருங்கள்......

      

                                                                       நன்றி ! நன்றி

2 comments:

  1. சிறு வயதில் அம்மா கற்சட்டியில்தான் குழம்பு வைப்பார். அதிலேயே அப்பளமும் பொறித்துக் கொடுப்பார். கற்சட்டியைப் பழக்கச் சொல்லித் தந்திருப்பது நன்று.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்