Friday, November 17, 2017

கார சாரமான வெங்காய சட்னி!

இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக  காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........

அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....



Thankyou! Thankyou!

2 comments:

  1. நான் கொஞ்சம் நைஸாய் அரைப்பேன். நீங்கள் சொல்லி இருப்பது போல கொரகொர என்று அரைத்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அரைக்கவேண்டாமா? இதனைச் செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்