Tuesday, April 11, 2017

வத்தக் குழம்பு

'வத்தக் குழம்பு' என்பதை விடவும் 'வற்றல் குழம்பு' என்பதே சரி என்றே நினைக்கிறேன் . வத்தக் குழம்பு  என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் விளங்கும் என்பதால்  அதையே தலைப்பாக்கி விட்டேன்.

வத்தக் குழம்பு செய்யத் தேவையானவை :


புளி  ஒரு சின்ன உருண்டை. ( கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் பொடி  - கால் ஸ்பூன்.
சாம்பார் பொடி - 2-3 ஸ்பூன்.
முருங்கைக்காய்  நறுக்கியது .
உப்பு  - தேவைக்கேற்ப


இன்னும் என்னென்ன தேவை, எப்படி செய்வது என்று நான் சொல்வதை விடவும் ,செய்முறையை வீடியோவில் பார்த்தால் சட்டென்று புரிந்து விடும் என்பதால்

இதோ  வீடியோ:



வீடியோவை  உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் 'ஷேர்'  செய்ய மறக்க வேண்டாம். ' ஷேரிங் '  பற்றி (ஓய்வு பெற்ற ) ஆசிரியையான நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம்.

                                                              நன்றி !

2 comments:

  1. வற்றல் குழம்பு போலவே வீடியோ, கண்களுக்கு மிகவும் ருசியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உடனடி பாராட்டிற்கு மிக்க நன்றி சார். தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்