Thursday, April 20, 2017

தேங்காய் சட்னி !



நான்  'Rajisivams kitchen' You Tube Channel  ஆரம்பித்ததிலிருந்து , சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ,  சமையலறையில் கேமிரா  சரியாக செட் ஆகியிருக்கிறதா என்பதில் அதிக அக்கறை எனக்கு என்று வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டேன். தேங்காய் சட்னியையும் விடவில்லை . படமெடுத்தாச்சு. பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லி விடுங்கள்.  வீடியோப் பார்த்த பின் மறக்காமல்  ஷேர் செய்து விடுங்கள்.

அப்படி ஷேர் செய்ய மறந்து விட்டால் நாளை நீங்கள் சாப்பிடும் சட்னியில் உப்பு அதிகமாகி விடும், சாத்தியக் கூறுகள் அதிகமாகும் அபாயம் உள்ளது.t

ஷேர்  செய்து வரும் நண்பரகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

இதோ தேங்காய் சட்னி வீடியோ :



'Like', 'Share' & 'Subscribe'  செய்யும் நண்பர்களுக்கு  மீண்டும் எனது  நன்றிகள் பல.

5 comments:

  1. சட்னி இல்லையேல் பட்னி என்ற கொள்கையுடைய எனக்கு இந்தத் தங்களின் பதிவு மிகவும் பிடித்துள்ளது.சூப்பர் சட்னி :)

    ReplyDelete
  2. //நான் 'Easy Cooking' You Tube Channel ஆரம்பித்ததிலிருந்து , சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ, சமையலறையில் கேமிரா சரியாக செட் ஆகியிருக்கிறதா என்பதில் அதிக அக்கறை எனக்கு என்று வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகுந்த அக்கறையுடன்தான் சொல்லி இருக்கிறார்கள். நல்வாழ்த்துகள். நடத்துங்கோ, நடத்துங்கோ. :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்துப் படித்தற்கும்,மனம் விட்டு சிரித்துக்
      கருத்திட்டதற்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்