Wednesday, May 3, 2017

இட்லி சாம்பார்!

இட்லியும், சாம்பாரும் பற்றிய பதிவு என்று நீங்கள் நினைத்து  விடப் போகிறீர்கள்.  இது இட்லிக்கான சாம்பார். இதில் துவரம் பருப்பு சேர்ப்பதில்லை.  துவரம் பருப்பு சேர்க்காமல் சாம்பாரா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

செய்முறையை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.

ஒரு எச்சரிக்கை:  செய்முறைப் பார்த்து சாம்பார்  செய்தீர்களானால்  கணக்கில்லாமல் மலை மலையாய் இட்லி செய்ய வேண்டி நேரலாம். சாம்பாரின் சுவை, இட்லிகளை நிமிட நேரத்தில் காலியாக்கி விடும், அபாயம் உண்டு. அதற்காகத் தான் இந்த எச்சரிக்கை.

இதோ வீடியோ:

வீடியோ பார்த்த பின்பு 'Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே! ப்ளீஸ்.......



                                                         நன்றி ! நன்றி!நன்றி!

3 comments:

  1. வித்யாசமான சாம்பார் பதிவும், வீடியோவும், செய்முறையும் சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

    துவரம்பருப்பு இல்லாத சாம்பாரா என வியந்து போனேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோபு சார். கைவசம் இது போல் நிறைய இருக்கிறது. அப்பப்போ வெளியிடுகிறேன். நீங்கள் தவறாமல் வருகை புரிந்து கருத்திட்டு பாராட்டுவது எனக்கு பெரிய ஊக்கம். அதற்காக என்னுடைய நன்றிகள் பல .

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்