" அப்படியென்ன தான் சேர்க்கிறாய் உன் சாம்பாரில் ? ருசியாகவும் மனமாகவும் இருக்கிறதே ." என்று பலர் என் சாம்பாரைப் புகழ்வதுண்டு.
ஒரு சின்ன புன்சிரிப்புடன் நகர்ந்து விடுவேன்.
அந்த என் சாம்பார் ரகசியம் இந்த வீடியோவில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது
பாருங்கள்..... பார்ப்பதோடு நிற்காமல், வீடியோவை 'Like', 'Share' & ' Subscribe' செய்வது என் சேனல் வளர்ச்சிக்கு பேருதவியாயிருக்கும். நன்றி.
!நன்றி! !நன்றி!
சாம்பாரின் ரகசியம், மிகத்தரமான சாம்பார்பொடி தயாரிப்பிலேதான் அமைந்துள்ளது. வீடியோ சூப்பராக உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஒரு ஆலோசனை. தேவையான பொருட்களை (வறுக்க, பொடிக்க, தாளிக்க போன்ற தலைப்புகளில்) இடுகையிலேயே போட்டுவிட்டு அதன் பின்பு காணொளி இருந்தால் பார்ப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும். இல்லைனா, பார்க்கிறவங்க, பேனாவை வச்சு ஒவ்வொண்ணா எழுதிக்கணும், அது சுலபமல்ல.
ReplyDeleteமிகவும் நன்கு
ReplyDelete