கொழுப்பே கெட்டது தான். இதில் நல்லது, கெட்டது என்று ......என்ன சொல்ல வருகிறாய் ? என்று சிலர் யோசிப்பது கேட்கிறது..
உடல் நலத்திற்கு, முக்கியமாய் இதயத்திற்குத் தீங்கு செய்யும் ' LDL' கொழுப்பு மருந்தில்லாமல் கரைய இந்தப் பொடி உதவும். வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய பொடி. . நம் பாரம்பர்ய உணவு . .சுவைக்கு நான் கியாரண்டி.
எல்லா வயதினரும், உண்ணலாம்.
எப்படி செய்யலாம் என்பதை இணைப்பில் இருக்கும் வீடியோவில் விளக்கியிருக்கிறேன். பாருங்களேன்....
எப்பொழுதும் போல் இந்த வீடியோவிற்கும், 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்கள். உங்களுக்கு நன்றியுடையவளாய் இருப்பேன். நன்றி.

பயனுள்ள வீடியோ. பார்த்த மாத்திரத்தில் கெட்ட கொழுப்பெல்லாம் குறைந்து ஓடிப்போனது போல ஒரு ஃபீலிங் ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்களின் பாராட்டு என்னை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், ஊக்கப்படுத்துவதாகவும் அமைகிறது. மிக்க நன்றி சார்.
Deleteஅவசியமான பதிவு
ReplyDeleteகாணொளியில் பதிவிட்டவிதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்.
Deleteஎன்னுடைய முக நூல் பக்கத்தில்
ReplyDeleteபதிவு செய்துள்ளேன்
வாழ்த்துக்களுடன்..
ஆஹா...உங்கள் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து என்னைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
Deleteபயனுள்ள பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteநல்லாருக்கு. ஆனால், தேவையானவைகளை மட்டும் இடுகையிலேயே கொடுத்தால் இன்னும் உபயோகமா இருக்கும்.
ReplyDelete