Thursday, May 25, 2017

தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி !

தினமும் ," இன்னைக்கும்  தோசைக்கு சட்னியா ?" என்று உங்கள் குடும்பத்தினர்  முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா? 

பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, கேட்டு, உங்கள் வீட்டு வாண்டுகளும்,  " எனக்கு சட்னி  வேண்டாம்." என்று முறைக்கிறார்களா?

இதோ இந்த வீடியோவில் இருக்கிறது தீர்வு. சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், சரி செய்வதெப்படி என்கிற 'டிப்ஸ்' கூட  வீடியோவில் அடங்கியிருக்கிறது.

இதை நீங்கள் மட்டும் பார்க்காமல், நண்பர்களுடன் 'Share' செய்து கொள்ளுங்கள். 'Like'  & Subscribe' பட்டன்களைத் தட்டி விடுங்கள்.

வீடியோவின் கீழே இருக்கும்  'comment' பெட்டியில் உங்கள் கருத்து, சந்தேகம்,  எதை வேண்டுமானாலும்  நான் செய்திருக்கும் தவறுகள் உட்பட..... பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதோ வீடியோ :


          நன்றி ! நன்றி !

2 comments:

  1. தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி ! தயாரிப்பு வீடியோ + டிப்ஸ்
    (ஊசிப்போகாமல்) பளிச்சென்று அழகாக ருசியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. எனக்கு பிடித்த சட்னி

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்