Monday, May 15, 2017

மைசூர் ரசம் | Mysore Rasam.

மைசூர்  ரசம் பெயர்க் காரணம்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.  ரசம்  ருசியாய் இருந்தால் சரி.

இந்த ரசம் மிக ருசியாய் இருக்கும்.  அதற்கு நான் கியாரண்டி.  செய்முறை விளக்கத்தை வீடியோவாக்கி விட்டேன்.

செய்து பாருங்கள்..... 'Share', 'like' & 'subscribe' செய்து விடுங்களேன் ப்ளீஸ் .....

நீங்கள் 'subscribe' செய்வதற்கு இங்கே க்ளிக் செய்து விடுங்கள்....



நன்றி! நன்றி! நன்றி!

2 comments:

  1. மைசூர் சாண்டல் சோப் தேய்த்து குளித்துவிட்டு வந்தால், பாத் ரூமும் நம் உடம்பும் கொஞ்ச நேரத்திற்கு சும்மா கும்முன்னு வாஸனையாக இருக்கும்.

    அதுபோல முறைப்படி ரிச்சாக எந்த ரஸம் செய்தாலும் கிட்சன் மட்டுமின்றி வீடே கமகமன்னு ரஸ வாஸனை மூக்கைத் துளைக்கும்.

    ஒருவேளை, அதனால் இது, மைசூர் ரஸம் என அழைக்கப்படுகிறதோ என்னவோ.

    என்ன பெயர் சொல்லி அழைத்தால்தான் என்ன?

    அருமையான பதிவு. காணொளி அருமை.

    உடனே ரஸம் சாப்பிடணும் போல நாக்கு நமநமக்கிறது. வயிறு கபகபாங்கறது. பசியைக் கிளம்பி விடுகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  2. ரசம் ருசியாக இருப்பது போல் பதிவும் ருசிதான்

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்