இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........
அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....
அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....
Thankyou! Thankyou!
நான் கொஞ்சம் நைஸாய் அரைப்பேன். நீங்கள் சொல்லி இருப்பது போல கொரகொர என்று அரைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஉளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அரைக்கவேண்டாமா? இதனைச் செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
ReplyDelete