Monday, November 13, 2017

ஓட்ஸ் லட்டு !

ஓட்ஸின்  பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.  ஓட்ஸைக் கொண்டு ,, உப்புமா, கிச்சடி, கஞ்சி  எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும் போது  கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான  லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.




நன்றி ! நன்றி!

1 comment:

  1. இது போன்ற ஆரோக்கியசமையல் எங்கள் அலுவலகத்தில் ஹேமா அடிக்கடி முயற்சிப்பார். சிலவற்றை எங்கள் ப்ளாக்கிலும் பகிர்ந்துள்ளேன்!

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்